நாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஜனாதிபதியின் ஆலோசகர்

ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷீ மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளநிலையில் அவர் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக பகீர் குற்றச்சாடு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் புகைப்படங்களை காண்பித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிறேமச்சந்திர அதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடக சந்திப்பு நேற்று கொழும்பில் நேற்று ஊடகங்களை சந்தித்த ஹிருணிகா பிறேமச்சந்திர கூறுகையில், ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் தொடர்பாக இப்படி ஒரு ஊடக சந்திப்பில் பேசும் … Continue reading நாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஜனாதிபதியின் ஆலோசகர்